Tamil Dictionary 🔍

ஆறு

aaru


நதி ; வழி ; பக்கம் ; சமயம் ; அறம் ; சூழச்சி ; விதம் ; இயல்பு ; ஓர் எண்ணிக்கை ; தலைக்கடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்பு. செயுநீர செய்யா தமைகலா வாறு (குறள்.219). 9. Nature; சு என்னும் எண். The numeral 6; விதம். கற்பழியா வாற்றால் (நல்வழி.16). 8. Mode, manner, method; உபாயம். ஆற்றின் வருந்தா வருத்தம். (குறள்.468). 7. Means, device; அறம். ஆறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன் (சீவக.2261). 6. Morality, virtue, path of righteousness; தலைக்கடை.(அக.நி.) Front, entrance , as of a house; பயன். அறத்தா றிதுவென வேண்டா (குறள்.37). 4. Result; பக்கம். நாலாறு மாறாய் (நாலடி.383). 3. Side; வழி. ஆறெறி பறையும் (சிலப்.12, 40). 2. Way, road, path; நதி. (திவா.) 1. River, brook; சமயம். சைவநல்லா றோங்க (பெரியபு.சணடேசு.57). 5. Religion;

Tamil Lexicon


s. & adj. six. In combination before consonants அறு which see, அவ்வாறு, six by six; six to each; six of each. ஆறாம், ஆறாவது, the sixth. ஆறாயிரம், six thousand.

J.P. Fabricius Dictionary


3. 1. taNi- 2-3- aaru- 1. தணி 2- 3. ஆறு 1. be appeased 2. become cool 3. heal

David W. McAlpin


, [āṟu] ''s. and adj.'' Six (6.) six things, ஓரெண். 2. As a prefix to words begin ning with consonants, the initial is often shortened, especially when the number is specific--as அறுசுவை, the six flavors. ''(c.)''

Miron Winslow


āṟu
n. prob. அறு2-. 1. cf. யாறு. [T.ēṟu, M. āṟu.]
1. River, brook;
நதி. (திவா.)

2. Way, road, path;
வழி. ஆறெறி பறையும் (சிலப்.12, 40).

3. Side;
பக்கம். நாலாறு மாறாய் (நாலடி.383).

4. Result;
பயன். அறத்தா றிதுவென வேண்டா (குறள்.37).

5. Religion;
சமயம். சைவநல்லா றோங்க (பெரியபு.சணடேசு.57).

6. Morality, virtue, path of righteousness;
அறம். ஆறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன் (சீவக.2261).

7. Means, device;
உபாயம். ஆற்றின் வருந்தா வருத்தம். (குறள்.468).

8. Mode, manner, method;
விதம். கற்பழியா வாற்றால் (நல்வழி.16).

9. Nature;
இயல்பு. செயுநீர செய்யா தமைகலா வாறு (குறள்.219).

āṟu
n. [T.K.M. āṟu, Tu. āji.]
The numeral 6;
சு என்னும் எண்.

āṟu
n.
Front, entrance , as of a house;
தலைக்கடை.(அக.நி.)

DSAL


ஆறு - ஒப்புமை - Similar