ஆமா
aamaa
காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See ஆமாம். Colloq. பால்கொடுக்குந் தாய். Loc. Wetnurse; காட்டுப்பசு. ஆமாபோ னக்கி. (நாலடி. 377). Wild cow, bos gaveus;
Tamil Lexicon
காட்டுமாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [āmā] ''s.'' The wild ox or cow, the gayal or bos grunniens, whose lick is sup posed to cause death, காட்டா. ''(p.)''
Miron Winslow
āmā
n. ஆ8+மா.
Wild cow, bos gaveus;
காட்டுப்பசு. ஆமாபோ னக்கி. (நாலடி. 377).
āmā
n. prob. ஆயம்மா.
Wetnurse;
பால்கொடுக்குந் தாய். Loc.
āmā
int. ஆம்+ஆம். cf. Pkt. āma.
See ஆமாம். Colloq.
.
DSAL