Tamil Dictionary 🔍

மிலாறு

milaaru


வளார் , இளங்கொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளாறு. (C. G.) Twig, switch;

Tamil Lexicon


s. see மலார், மலாறு. மிலாற்றாலே மழுக்க, -வீச, to give lashes with a switch.

J.P. Fabricius Dictionary


, [milāṟu] ''s.'' [''also'' மலாறு, ''prop.'' விளார்.] Twigs, reed, tender, fibrous sticks; a switch. ''(c.)'' மிலாற்றாலேமழுக்கிவிட்டான். He flogged him smartly with a switch.

Miron Winslow


milāṟu
n. cf. வளாறு.
Twig, switch;
விளாறு. (C. G.)

DSAL


மிலாறு - ஒப்புமை - Similar