Tamil Dictionary 🔍

மறு

maru


குற்றம் ; களங்கம் ; தீமை ; அடையாளம் ; மச்சம் ; பாலுண்ணி ; மற்ற .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். (பிங்.) மறுவில் செய்தி (தொல். பொ. 75). 1. Stigma, blemish, fault; களங்கம். மதிமறுச் செய்யோள் (பரிபா. 2, 30). 2. Stain, blot, spot especially on the moon; தீமை. நடுக்கடற்போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர். 3. Harm, injury; அடையாளம். 4. Sign, symbol; மச்சம். மறுவாயிரத்தெட் டணிந்து (சீவக. 2). 5. Mole, freckle; பாலுண்ணி. (W.) 6. Wart; மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36, 2). Another, other, next, beyond;

Tamil Lexicon


s. a spot, a wart, a mole, மச்சம்; 2. spot, blemish, மாசு; 3. fault, குற்றம். நடுக்கடலிலே போனாலும் மறுபடாமல் வரக் கடவாய், though you should go in the midst of the sea, I wish you may return unhurt. மறுப்பட்டிருக்க, to be spotted, to be injured. மறுபட்ட நெய், mixed ghee. மாசுமறுவில்லாத, -வற்ற, pure, spotless.

J.P. Fabricius Dictionary


1. innoru இன்னொரு 2. aTutta அடுத்த 1. another, other 2. next

David W. McAlpin


, [mṟu] ''adj.'' Another, other, next beyond, மற்ற.

Miron Winslow


maṟu
n. prob. மறு-.
1. Stigma, blemish, fault;
குற்றம். (பிங்.) மறுவில் செய்தி (தொல். பொ. 75).

2. Stain, blot, spot especially on the moon;
களங்கம். மதிமறுச் செய்யோள் (பரிபா. 2, 30).

3. Harm, injury;
தீமை. நடுக்கடற்போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.

4. Sign, symbol;
அடையாளம்.

5. Mole, freckle;
மச்சம். மறுவாயிரத்தெட் டணிந்து (சீவக. 2).

6. Wart;
பாலுண்ணி. (W.)

maṟu
adj. [K. maru.] maṟu
Another, other, next, beyond;
மற்ற. மறு பிறப்போட (திருவாச. 36, 2).

DSAL


மறு - ஒப்புமை - Similar