ஆமம்
aamam
பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவரை. 2. Dhol; கடலை. 1. Bengal gram; காளான். (பச். மூ.) Mushroom; சீதபேதி. (மூ. அ.) 3. Dysentery; ஆசீரணம். ஆமத்திற் சோறு பாதகம். (ஈடு, 1, 4, ப்ர.). 2. Indigestion; பாகஞ் செய்யப்படாதது. ஆமசிராத்தம். 1. That which is undressed, uncooked or raw;
Tamil Lexicon
s. rawness that which is raw; 2. indigestion, a kind of disease. ஆமசிரார்த்தம், ceremony for the dead, when raw and undressed articles of food are offered to the priest as presents. ஆமசுரம், a kind fever in children.
J.P. Fabricius Dictionary
, [āmam] ''s.'' Rawness, state of being un-dressed, un-ripe or un-annealed, பாகஞ் செய்யப்பட்டிராமை. ''(p.)'' 2. A kind of disease, ஓர்நோய். Wils. p. 116.
Miron Winslow
āmam
n. āma.
1. That which is undressed, uncooked or raw;
பாகஞ் செய்யப்படாதது. ஆமசிராத்தம்.
2. Indigestion;
ஆசீரணம். ஆமத்திற் சோறு பாதகம். (ஈடு, 1, 4, ப்ர.).
3. Dysentery;
சீதபேதி. (மூ. அ.)
āmam
n. āma.
Mushroom;
காளான். (பச். மூ.)
āmam
n. (பச். மூ.)
1. Bengal gram;
கடலை.
2. Dhol;
துவரை.
DSAL