Tamil Dictionary 🔍

மையம்

maiyam


நடு ; நடுத்தரமானது ; ஐயமானது ; மேல்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுத்தரமானது. 2. That which is mediocre; . See மையத்து. Loc. சந்தேகமானது. 3. That which is doubtful or vague; கமான்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு. Loc. 4. Impost; top portion of a pillar upon which an archrests; நடு. (சூடா.) 1. Centre middle;

Tamil Lexicon


நடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [maiym] ''s.'' [''also written'' மய்யம்.] The centre, the middle, நடு, ''(c.)''

Miron Winslow


maiyam,
n. madhya.
1. Centre middle;
நடு. (சூடா.)

2. That which is mediocre;
நடுத்தரமானது.

3. That which is doubtful or vague;
சந்தேகமானது.

4. Impost; top portion of a pillar upon which an archrests;
கமான்வளைவைத் தாங்கும் தூணின் மேலுறுப்பு. Loc.

maiyam
n.
See மையத்து. Loc.
.

DSAL


மையம் - ஒப்புமை - Similar