ஆமநாயம்
aamanaayam
வழக்கம் ; ஆகமம் ; குலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகமம். 1. The āgamas; சம்பிரதாயம். 2. Sacred tradition; குலம். 3. Clan;
Tamil Lexicon
āmanāyam
n. āmnāya. (நாநார்த்த.)
1. The āgamas;
ஆகமம்.
2. Sacred tradition;
சம்பிரதாயம்.
3. Clan;
குலம்.
DSAL