Tamil Dictionary 🔍

மேயம்

maeyam


அளவிடற்குரியது ; அறியத்தகுந்தது ; உவமேயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியத்தகுந்தது. (சங். அக.) 2. That which is cognisable or capable of being known; அளவிடற்குரியது. 1. That which is capable of being estimated; உவமேயம். இயலு மேயமு மானவியலனே (சிவதரு. கோபுர. 225). 3. cf. upamēya. That which is compared;

Tamil Lexicon


mēyam
n. mēya.
1. That which is capable of being estimated;
அளவிடற்குரியது.

2. That which is cognisable or capable of being known;
அறியத்தகுந்தது. (சங். அக.)

3. cf. upamēya. That which is compared;
உவமேயம். இயலு மேயமு மானவியலனே (சிவதரு. கோபுர. 225).

DSAL


மேயம் - ஒப்புமை - Similar