Tamil Dictionary 🔍

பாத்து

paathu


பகுக்கை ; பங்கு ; பாதி ; இணை ; நீக்கம் ; சோறு ; கஞ்சி ; ஐம்புலவின்பம் ; விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரித் தள்ளுபடி ; நான்கு என்னும் பொருள்கொண்ட குழூஉக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரிவஜா. 1. Remission of revenue on account of failure of crops; கிராமத்தின் மொத்த விளைவலிருந்து செலுத்தப்படும் குறிப்பிட்ட தானிவளவு. 2. Fixed payments of grain out of the gross produce of a village; நான்கு என்ற பொருள்கொண்ட குழுஉக்குறி. (W.) A cant term meaning four; ஐம்புலவின்பம். பாத்துண்பா னேத்துண்பான் பாடு (ஏலாதி, 44). 3. Pleasures of the five senses; சோறு. (திவா.) 1. Boiled rice; கஞ்சி. (சூடா.) 2. Rice gruel; நீக்கம். பாத்தில்சீர்ப் பதுமுகன் (சீவக. 1845). 5. Separation, removal; இணை. பாத்தில் புடைவை யுடையின்னா (இன். நாற். 3). 4. Pair, couple; பாதி. (W.) 3. Half, moiety; பங்கு. (நாமதீப. 741). 2. Share; பகுக்கை. (சூடா.) 1. Dividing; sharing;

Tamil Lexicon


(Ger. of a def. verb used only in the past tense) dividing. பாத்தேன், I divided.

J.P. Fabricius Dictionary


கஞ்சி சோறு, பங்கு, பாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāttu] [''Ger. of a def. verb used only in the past tense.''] Dividing. பாத்தேன். I divided.

Miron Winslow


pāttu
n. பாத்து-.
1. Dividing; sharing;
பகுக்கை. (சூடா.)

2. Share;
பங்கு. (நாமதீப. 741).

3. Half, moiety;
பாதி. (W.)

4. Pair, couple;
இணை. பாத்தில் புடைவை யுடையின்னா (இன். நாற். 3).

5. Separation, removal;
நீக்கம். பாத்தில்சீர்ப் பதுமுகன் (சீவக. 1845).

pāttu
n. bhakta. [K. bhātu.]
1. Boiled rice;
சோறு. (திவா.)

2. Rice gruel;
கஞ்சி. (சூடா.)

3. Pleasures of the five senses;
ஐம்புலவின்பம். பாத்துண்பா னேத்துண்பான் பாடு (ஏலாதி, 44).

pāttu
n.
1. Remission of revenue on account of failure of crops;
விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரிவஜா.

2. Fixed payments of grain out of the gross produce of a village;
கிராமத்தின் மொத்த விளைவலிருந்து செலுத்தப்படும் குறிப்பிட்ட தானிவளவு.

pāttu
n.
A cant term meaning four;
நான்கு என்ற பொருள்கொண்ட குழுஉக்குறி. (W.)

DSAL


பாத்து - ஒப்புமை - Similar