Tamil Dictionary 🔍

புத்து

puthu


புதல்வரில்லாதார் அடையும் நரகவகை ; பௌத்தமதம் ; புற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Corr. of புற்று. பௌத்தமதம். புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் (திவ். திருமாலை. 7). Buddhism; புத்திரனில்லாதார் அடையும் நரகவகை. புத்தான கொடுவினையோடு (கம்பரா. திருவவ. 36.) A hell for those who die sonless;

Tamil Lexicon


see புது, புற்று.

J.P. Fabricius Dictionary


[puttu ] . See புது, புற்று.

Miron Winslow


puttu
n. put.
A hell for those who die sonless;
புத்திரனில்லாதார் அடையும் நரகவகை. புத்தான கொடுவினையோடு (கம்பரா. திருவவ. 36.)

puttu
n. Buddha.
Buddhism;
பௌத்தமதம். புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம் (திவ். திருமாலை. 7).

puttu
n.
Corr. of புற்று.
.

DSAL


புத்து - ஒப்புமை - Similar