ஆன்ற
aanra
மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லாமற்போன. அருவியான்ற வணியின் மாமலை (மதுரைக்.306). 3. Which has ceased to exist; அடங்கிய. ஆன்ற பெரியாரகத்து (குறள்.694). 2. Who has grown calm owing to deep learning; விசாலமான. தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்தபு.மூன்றா.167). 1. Wide, மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.திருநாவு.41). Excellent, grand, splendid;
Tamil Lexicon
āṉṟa
adj. ஆல்-. சால்-.
Excellent, grand, splendid;
மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.திருநாவு.41).
āṉṟa
adj. அகன்ற
1. Wide,
விசாலமான. தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்தபு.மூன்றா.167).
2. Who has grown calm owing to deep learning;
அடங்கிய. ஆன்ற பெரியாரகத்து (குறள்.694).
3. Which has ceased to exist;
இல்லாமற்போன. அருவியான்ற வணியின் மாமலை (மதுரைக்.306).
DSAL