Tamil Dictionary 🔍

ஆற்ற

aatrra


மிக ; முற்ற .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக. அவனறி வாற்ற வறியு மாகலின் (தொல்.பொ.147). 1. Greatly, exceedingly; முற்ற. (குறள்.367.) 2. Entirely;

Tamil Lexicon


adv. exceedingly, மிகவும்; 2. entirely, முற்றும்.

J.P. Fabricius Dictionary


, ''inf. [used adverbially.]'' Greatly, exceedingly, மிகுதியாய். அமிழ்தினுமாற்றவினிதே. Sweeter than nectar. (குறள்.) கணவராற்றமுனிந்தே. The husbands greatly resenting.

Miron Winslow


āṟṟa
adv. ஆற்று1-.
1. Greatly, exceedingly;
மிக. அவனறி வாற்ற வறியு மாகலின் (தொல்.பொ.147).

2. Entirely;
முற்ற. (குறள்.367.)

DSAL


ஆற்ற - ஒப்புமை - Similar