ஆன்று
aanru
நிறைந்து : விரிந்து ; நீங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைந்து. பாடான்றவிந்த பனிக்கடல் (மதுரைக்.629). 1. Having been full or filled; விரிந்து. ஓசனையளவையான்று (கந்தபு.நகரழி.1). 2. Having stretched out, extended; நீங்கி. ஒலியான்று (கலித்.121). 3. Having ceased;
Tamil Lexicon
அகன்று.
Na Kadirvelu Pillai Dictionary
āṉṟu
vbl. pple. அகன்று.
1. Having been full or filled;
நிறைந்து. பாடான்றவிந்த பனிக்கடல் (மதுரைக்.629).
2. Having stretched out, extended;
விரிந்து. ஓசனையளவையான்று (கந்தபு.நகரழி.1).
3. Having ceased;
நீங்கி. ஒலியான்று (கலித்.121).
DSAL