Tamil Dictionary 🔍

ஆயன்

aayan


இடையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையன். ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் (தொல். பொ. 21). Man of the cowherd caste, herdsman;

Tamil Lexicon


t. see under ஆயம்.

J.P. Fabricius Dictionary


, [āyṉ] ''s.'' A cow-keeper, one of the cow-herd caste, இடையன். 2. A name of Kristna, as a herdsman--the ninth incar nation of Vishnu, கிருஷ்ணன். ''(p.)''

Miron Winslow


āyaṉ
n. ஆய்3. [M. āyan.]
Man of the cowherd caste, herdsman;
இடையன். ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெயர் (தொல். பொ. 21).

DSAL


ஆயன் - ஒப்புமை - Similar