ஆன்
aan
பெற்றம் , எருமை , மரை இவற்றின் பெண் ; காளை ; அவ்விடம் ; மூன்றனுருபு ; ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.) 1. Female of the buffalo, ox or deer; இடபம். ஆன்முகத்த னடற்கண நாயகன் (கந்தபு.பானுகோ.95). 2. Ox; அவ்விடம். (தொல்.பொ.அகத்.24,இளம்.) There, in that place; மூன்றனுருபு. (தொல் சொல். 75, உரை.) An instr. ending, as in மண்ணானியன்ற குடம்; ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி. ஊரான், வந்தான். 2. Ending common to nouns and verbs of the 3rd pers. masc. sing.; ஒரு சாரியை. (நன். 244.) 3. An euphonic increment, used with a modification of பத்து 'ten', as in இருபான்;
Tamil Lexicon
s. cow; 2. ox, இடபம். ஆன்வல்லோர், cow-herds. ஆன்றிரள், a herd of cows.
J.P. Fabricius Dictionary
பசுஞ்சாணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āṉ] ''s.'' A neat, cow or bull, பசுப் பொது. 2. A cow, பெண்பசு. 3. The she of the buffalo, or elk, பெண்மரை; [''ex'' ஆ, cow, ''te'' ன், termination.] ''(p.)''
Miron Winslow
āṉ
n. ஆ8. [M. ān, T. āvu.]
1. Female of the buffalo, ox or deer;
எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.)
2. Ox;
இடபம். ஆன்முகத்த னடற்கண நாயகன் (கந்தபு.பானுகோ.95).
āṉ
adv. அ.
There, in that place;
அவ்விடம். (தொல்.பொ.அகத்.24,இளம்.)
āṉ
part.
An instr. ending, as in மண்ணானியன்ற குடம்;
மூன்றனுருபு. (தொல் சொல். 75, உரை.)
2. Ending common to nouns and verbs of the 3rd pers. masc. sing.;
ஆண்பாற் பெயர்வினைகளின் விகுதி. ஊரான், வந்தான்.
3. An euphonic increment, used with a modification of பத்து 'ten', as in இருபான்;
ஒரு சாரியை. (நன். 244.)
DSAL