Tamil Dictionary 🔍

ஆளன்

aalan


ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1). 2. One who rules, possessor; (திவ். பெரியதி. 5, 5, 2.) 1. Suffix of nouns in the masc. sing. denoting master of, possessor of, as in சிலையாளன், மலையாளன். கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது. 3. Husband; கிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.) 2. The proprietor of a hereditary share in a village; அடிமை. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3, 10). 1. Slave;

Tamil Lexicon


āḷaṉ
n. id.
1. Suffix of nouns in the masc. sing. denoting master of, possessor of, as in சிலையாளன், மலையாளன்.
(திவ். பெரியதி. 5, 5, 2.)

2. One who rules, possessor;
ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1).

3. Husband;
கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது.

āḷaṉ
n. ஆள்-.
1. Slave;
அடிமை. ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3, 10).

2. The proprietor of a hereditary share in a village;
கிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.)

DSAL


ஆளன் - ஒப்புமை - Similar