Tamil Dictionary 🔍

ஆனை

aanai


யானை ; காண்க : அத்தி : ஆத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. ஆனையாய்க் கீடமாய் (திருவாச.8. 14). 1. Elephant; (மூ.அ.) 2. Red-wooded fig tree. See அத்தி. ஆத்தி. (பச். மூ.) Mountain ebony;

Tamil Lexicon


யானை, an elephant. ஆனைகட்டுந்தறி, --யணைதறி, a post to tie an elephant. ஆனைக்கன்று --க்குட்டி, a young elephant. ஆனைக்கால், elephantiasis, big leg; 2. a big tube for rain water. ஆனைக்கொம்பு, ivory, elephant's tusks; 2. black grain of rice, cock-spur. ஆனைச்சாலை, --க்கூடம், an elephant's stall. ஆனைத்தந்தம், ivory, ஆனைக்கொம்பு. ஆனைத்திப்பிலி, a large kind of long pepper. ஆனைத்தும்பிக்கை, --த்துதிக்கை, an elephant's trunk. ஆனைத்தோட்டி, --அங்குசம், an elephant's hook or goad. ஆனைநெருஞ்சில், a prickly plant. ஆனைப்பட்டம், a plate tied to the elephant's fore head for covering his eyes. ஆனைப்பாகன், --மாவுத்தன் --க்காரன், a man that tames or guides the elephant, the owner or driver of an elephant. ஆனைமஞ்சள், a large kind of Indian saffron. ஆனைமதம், rut of an elephant. ஆனைமத்தகம், an elephant's skull. ஆனைமலை, a mountain near Madura. ஆனைமீன், a very large fish. ஆனைமுகன், Ganesa, the first son of Siva (having the face of an elephant). ஆனையடி, the foot step of an elephant. ஆனையிலத்தி, elephant's dung. ஆனையேற்றம், riding on an elephant. பட்டத்தானை, the king's elephants. "ஆனைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே" (Proverb) "Coming events cast their shadows before".

J.P. Fabricius Dictionary


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, [āṉai] ''s.'' An elephant, யானை. 2. ''(M. Dic.)'' The அத்தி tree, Ficus racemosa.

Miron Winslow


āṉai
n. யானை. [T. ēnuga, K. Tu. āne, M. āna.]
1. Elephant;
யானை. ஆனையாய்க் கீடமாய் (திருவாச.8. 14).

2. Red-wooded fig tree. See அத்தி.
(மூ.அ.)

āṉai
n.
Mountain ebony;
ஆத்தி. (பச். மூ.)

DSAL


ஆனை - ஒப்புமை - Similar