Tamil Dictionary 🔍

ஆனாமை

aanaamai


நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடாமை. 2. Not decaying or perishing, perpetual; (W.) The 21st nakṣatra. See உத்தராடம். (W.) நீங்காமை. ஆனாமை யாயகில நிகில பேத மனைத்தினுள்ளுந் தானாகி (தாயு.பன்மாலை.5). 1. Not ceasing;

Tamil Lexicon


s. that which is indestructible, not decaying, not decreasing. 2. the 21st constellation of the Hindu, உத்திராடம்.

J.P. Fabricius Dictionary


, [āṉāmai] ''s.'' An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை. 2. The twenty first constellation of the Hindus, உத்திரா டம். ''(p.)''

Miron Winslow


āṉāmai
n. neg. of ஆன்றல்.
1. Not ceasing;
நீங்காமை. ஆனாமை யாயகில நிகில பேத மனைத்தினுள்ளுந் தானாகி (தாயு.பன்மாலை.5).

2. Not decaying or perishing, perpetual;
கெடாமை.

āṉāmai
n.
The 21st nakṣatra. See உத்தராடம். (W.)
(W.)

DSAL


ஆனாமை - ஒப்புமை - Similar