Tamil Dictionary 🔍

ஆனிலை

aanilai


பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுக்கொட்டில். அனிலை..உமிழ்வோ டிருபலனுஞ் சோரார் (ஆசாரக்.33). 1. Cowstall, cowshed; கருவூர்ச் சிவாலயம். (தேவா.929, 6.) 2. Name of the Siva shrine at karūr;

Tamil Lexicon


பசுக்கொட்டில்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஆன்கொட்டில், ''s.'' A cow-stall.

Miron Winslow


āṉilai
n. ஆன்1+நிலை.
1. Cowstall, cowshed;
பசுக்கொட்டில். அனிலை..உமிழ்வோ டிருபலனுஞ் சோரார் (ஆசாரக்.33).

2. Name of the Siva shrine at karūr;
கருவூர்ச் சிவாலயம். (தேவா.929, 6.)

DSAL


ஆனிலை - ஒப்புமை - Similar