Tamil Dictionary 🔍

ஆனிரை

aanirai


பசுக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுக்கூட்டம். ஆனிரை மேய்க்கநீ போதி (திவ்.பெரியாழ்.2, 7, 1). Herd of cows;

Tamil Lexicon


பசுக்கூட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


āṉirai
n. ஆன்1+நிரை.
Herd of cows;
பசுக்கூட்டம். ஆனிரை மேய்க்கநீ போதி (திவ்.பெரியாழ்.2, 7, 1).

DSAL


ஆனிரை - ஒப்புமை - Similar