ஆதிரை
aathirai
திருவாதிரை நாள் ; மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The sixth nakṣatra. See திருவாதிரை.
Tamil Lexicon
s. (திருவாதிரை) the sixth lunar mansion, திருவாதிரை நட்சத்திரம்.
J.P. Fabricius Dictionary
    , [ātirai]    ''s.'' The sixth lunar man sion திருவாதிரைநாள். Wils. p. 12. 
Miron Winslow
    ātirai
n. ārdrā.
The sixth nakṣatra. See  திருவாதிரை.
.
DSAL