Tamil Dictionary 🔍

ஆனி

aani


மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவா.) 3. The 21st nakṣatra. See உத்தராடம். (பிங்.) A river near Karūr. See ஆன்பொருநை. கேடு. நின்பிள்ளை மேனிக்கொரானிவந் திலது (கம்பரா.இரணிய.84). Harm, injury, destruction, ruin; மூன்றாமாதம். 1. The third month of the Tamil calender year (June-July); (திவா.) 2. The 19th nakṣatra. See மூலம். இந்துப்பு. (பச். மூ.) Magnesium sulphate;

Tamil Lexicon


the month of June; 2. the 19th lunar asterism, மூலம்.

J.P. Fabricius Dictionary


, [āṉi] ''s.'' June--the month, ஓர்மாதம். 2. ''(p.)'' The eighteenth Nakshattra, கேட்டை. 3. The nineteenth lunar mansion, மூலம். 4. The twenty-first lunar mansion, உத்திராடம். 5. The name of a river in the Madura district, which overflows in the month of June, பொருந்தநதி. 6. (திவா.) A tender leaf of the palm, cut off, வெட்டுக்குருத்து.

Miron Winslow


āṉi
n.
1. The third month of the Tamil calender year (June-July);
மூன்றாமாதம்.

2. The 19th nakṣatra. See மூலம்.
(திவா.)

3. The 21st nakṣatra. See உத்தராடம்.
(திவா.)

āṉi
n. ஆன்1.
A river near Karūr. See ஆன்பொருநை.
(பிங்.)

āṉi
n. hāni.
Harm, injury, destruction, ruin;
கேடு. நின்பிள்ளை மேனிக்கொரானிவந் திலது (கம்பரா.இரணிய.84).

āṉi
n.
Magnesium sulphate;
இந்துப்பு. (பச். மூ.)

DSAL


ஆனி - ஒப்புமை - Similar