Tamil Dictionary 🔍

பிரை

pirai


உறைமோர் ; பாதி ; பயன் ; பந்தலிட்ட இடம் ; தொழிற்சாலை ; சுவரின் மாடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.) Small niche in a wall; பயன். கற்குங் கல்வியின் பிரையுளது (கம்பரா. இரணிய. 57). 3. Usefulness, fruitfulness; தொழிற்சாலை. (G. Tn. D. I, 410.) 2. Factory; பந்தலிட்ட இடம். Loc. 1. Shed; உறை மோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5). 1. Fermented butter-milk used for curdling milk; பாதி. பிரைக்காற்சின்னி. (W.) 2. Half;

Tamil Lexicon


s. fermented substance for curdling milk; 2. half, பாதி. பிரைமோர், butter-milk kept for coagulating milk.

J.P. Fabricius Dictionary


அரைப்பங்கு, உறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pirai] ''s.'' Fermented curds, used as runnet, for curdling milk, as உறைமோர். (சது.) 2. Half, பாதி--as பிரைக்காற்சின்னி, the eighth part of a measure. ''(Beschi.)''

Miron Winslow


pirai
n. prob. பிரி1-.
1. Fermented butter-milk used for curdling milk;
உறை மோர். பிரைசேர் பாலின் (திருவாச. 21, 5).

2. Half;
பாதி. பிரைக்காற்சின்னி. (W.)

3. Usefulness, fruitfulness;
பயன். கற்குங் கல்வியின் பிரையுளது (கம்பரா. இரணிய. 57).

pirai
n. புரை.
1. Shed;
பந்தலிட்ட இடம். Loc.

2. Factory;
தொழிற்சாலை. (G. Tn. D. I, 410.)

pirai
n. புரை.
Small niche in a wall;
சுவரின் மாடம். (தென். இந். க்ஷேத். பக். 83.)

DSAL


பிரை - ஒப்புமை - Similar