Tamil Dictionary 🔍

ஆரை

aarai


நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சு மரம். ஆரைச் சாகாட் டாழ்ச்சி. (புறநா. 60). Axle-tree; புற்பாய். (பிங்.) 4. Mat made of rushes; நீராரை. குளத்தினி லாரை படர்ந்து (திருமந். 2911). 1. Aquatic cryptogamus plant, used for greens, Marsilia minuta coromandelica; (மூ.அ.) 2.Common mountain-ebony. See ஆத்தி. கோட்டைமதில். வண்கிடங்கு சூழு மாரை வைசயந்த நகரிலே (சேதுபு. சீதை. 5). 3. Fort wall; தோல்வெட்டும் உளி. (நாநார்த்த.) Leather-cutting chisel;

Tamil Lexicon


s. a kitchen herb growing in water ஆரைக்கீரை; 2. wall, ஆரல்; 3. a mat made of rushes, கோரைப்பாய். வல்லாரை, புளியாரை, other kinds of the herb used in medicine.

J.P. Fabricius Dictionary


, [ārai] ''s.'' A kind of water-plant, the leaves of which are eaten, நீராரை, Marsilea quadrifolia, ''L.'' 2. A surround ing wall, மதில். 3. A mat made of grass or rushes, புற்பாய். ''(p.)''

Miron Winslow


ārai
n. ஆர்1-.
1. Aquatic cryptogamus plant, used for greens, Marsilia minuta coromandelica;
நீராரை. குளத்தினி லாரை படர்ந்து (திருமந். 2911).

2.Common mountain-ebony. See ஆத்தி.
(மூ.அ.)

3. Fort wall;
கோட்டைமதில். வண்கிடங்கு சூழு மாரை வைசயந்த நகரிலே (சேதுபு. சீதை. 5).

4. Mat made of rushes;
புற்பாய். (பிங்.)

ārai
n. āra.
Axle-tree;
அச்சு மரம். ஆரைச் சாகாட் டாழ்ச்சி. (புறநா. 60).

ārai
n. ārā.
Leather-cutting chisel;
தோல்வெட்டும் உளி. (நாநார்த்த.)

DSAL


ஆரை - ஒப்புமை - Similar