ஆந்தை
aandhai
பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ. அ.) Fragrant sticky mallow. See பேராமுட்டி. ஆந்தை வகை. 2. Spotted owlet, āthene brahma; பறவை வகை. (கந்தபு. திருநகரப்.95.) 1. owl; ஓர் இயற்பெயர். (தொல். எழுத். 348, உரை.) Father of Atan, an ancient name;
Tamil Lexicon
s. an owl, கூகை. ஆந்தைவிழி, an owl's look, eyes like an owl's. (blank stare or big eyes). ஆந்தைவிழி விழிக்கிறான், he stares like an owl. ஆந்தைக் காதல், the screeching of the owl.
J.P. Fabricius Dictionary
, [āntai] ''s.'' An owl with large eyes, ஓர்பட்சி. ''(c.)''
Miron Winslow
āntai
n. [K. āndega, M. ānda.]
1. owl;
பறவை வகை. (கந்தபு. திருநகரப்.95.)
2. Spotted owlet, āthene brahma;
ஆந்தை வகை.
āntai
n.
Fragrant sticky mallow. See பேராமுட்டி.
(மூ. அ.)
āntai
n. ஆதன்+தந்தை.
Father of Atan, an ancient name;
ஓர் இயற்பெயர். (தொல். எழுத். 348, உரை.)
DSAL