Tamil Dictionary 🔍

ஆனந்தை

aanandhai


உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமாதேவி. 1. Pārvatī, as Supreme Bliss; குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.) 2. A secondary melody-type of the Kuṟici class; அதிற்பெய்நெய்யானந்தையிரதம் (தைலவ.தைல.39). 3. Indian globe-thistle. See கொட்டைக்கரந்தை.

Tamil Lexicon


āṉantai
n. ā-nandā.
1. Pārvatī, as Supreme Bliss;
உமாதேவி.

2. A secondary melody-type of the Kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறத்தொன்று. (பிங்.)

3. Indian globe-thistle. See கொட்டைக்கரந்தை.
அதிற்பெய்நெய்யானந்தையிரதம் (தைலவ.தைல.39).

DSAL


ஆனந்தை - ஒப்புமை - Similar