ஆந்தரம்
aandharam
உள்ளேயிருப்பது ; மறைபொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளேயிருப்பது. இவன் ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிக்கொண்டாயிற்று இருப்பது (ஈடு, முதல், ஸ்ரீயஹ்பதி, பக். 72). 1. That which is internal; இரகசியம். ஆந்தரஞ் சொல்லி அரிய மகன்றனக்கு (ஆதியூரவதானி, 25). 2. Secret;
Tamil Lexicon
āntaram
n. antara.
1. That which is internal;
உள்ளேயிருப்பது. இவன் ஆந்தரமான அந்தகாரத்தைப் போக்கிக்கொண்டாயிற்று இருப்பது (ஈடு, முதல், ஸ்ரீயஹ்பதி, பக். 72).
2. Secret;
இரகசியம். ஆந்தரஞ் சொல்லி அரிய மகன்றனக்கு (ஆதியூரவதானி, 25).
DSAL