Tamil Dictionary 🔍

ஆதரித்தல்

aatharithal


ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசைகூர்தல். அடியே னாதரித்தழைத்தால் (திருவாச.29, 4). 1. To crave, wish for; பாதுகாத்தல். (W.) 3. To support, protect, patronize; உதவுதல். Tinn. 1. To help; உபசரித்தல். 2. To treat with regard or kindness, extend hospitality to, show honour to; தழுவிப்பேசுதல். Mod. 2. To support by speech;

Tamil Lexicon


ātari-
11 v.tr. id.
1. To crave, wish for;
ஆசைகூர்தல். அடியே னாதரித்தழைத்தால் (திருவாச.29, 4).

2. To treat with regard or kindness, extend hospitality to, show honour to;
உபசரித்தல்.

3. To support, protect, patronize;
பாதுகாத்தல். (W.)

ātari-
11 v. tr. ā-dara.
1. To help;
உதவுதல். Tinn.

2. To support by speech;
தழுவிப்பேசுதல். Mod.

DSAL


ஆதரித்தல் - ஒப்புமை - Similar