ஆகரித்தல்
aakarithal
தருவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149). To send for, secure, get;
Tamil Lexicon
ākari-
11 v.tr. āhr.
To send for, secure, get;
தருவித்தல். ஐவகை வண்ணமுமாகரித் தூட்டி (பெருங். உஞ்சைக்.38. 149).
DSAL