Tamil Dictionary 🔍

ஆதரம்

aatharam


அன்பு ; ஆசை ; உபசாரம் ; ஓடக்கூலி ; சிலம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓடக்கூலி. (நாநார்த்த.) Ferry charge; ஊர். (பிங்.) Town, village; உபசாரம். ஆதரங்கள் பெருக்கினார் (கோயிற்பு.இரணிய.95). 3. Honour, hospitality; ஆசை. (சூடா.) 2. Desire; அன்பு. (திவ்.திருமாலை, 16.) 1. Regard, love, affection, kindness, respect;

Tamil Lexicon


s. desire, ஆசை; 2. regard, respect, அன்பு; honour, hospitality, உபசரணை.

J.P. Fabricius Dictionary


ஆசை, ஊர், சிவப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ātrm] ''s.'' Desire, ஆசை. 2. Love, affection, kindness, regard, அன்பு. 3. Town, ஊர். 4. Ankle-rings, சிலம்பு. ''(p.)''

Miron Winslow


ātaram
n. ā-dara.
1. Regard, love, affection, kindness, respect;
அன்பு. (திவ்.திருமாலை, 16.)

2. Desire;
ஆசை. (சூடா.)

3. Honour, hospitality;
உபசாரம். ஆதரங்கள் பெருக்கினார் (கோயிற்பு.இரணிய.95).

ātaram
n.prob. ā-dhāra.
Town, village;
ஊர். (பிங்.)

ātaram
n.
Ferry charge;
ஓடக்கூலி. (நாநார்த்த.)

DSAL


ஆதரம் - ஒப்புமை - Similar