Tamil Dictionary 🔍

ஆதம்

aatham


அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. ஆத மெய்திநின் றஞ்சலித் தேத்தியே (கந்தபு.திருக்கல்யா.11). Regard, solicitude; ஆதரவு. ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு (திருவாச.31, 5). Prop, stay, protection; (மூ.அ.) Bastard sago. See கூந்தற்பனை.

Tamil Lexicon


s. protection, guardianship. ஆதரவு 2. same as ஆதரம் regard, solicitude. ஆதம்பாத மில்லாதவன், a very poor person, one totally destitute.

J.P. Fabricius Dictionary


ஆதரவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ātm] ''s.'' Protection, ஆதரவு. 2. The கூந்தற்பனை, Caryota wrens, ''L. (p.)''

Miron Winslow


ātam
n. cf. ā-dara.
Regard, solicitude;
அன்பு. ஆத மெய்திநின் றஞ்சலித் தேத்தியே (கந்தபு.திருக்கல்யா.11).

ātam
n. cf. ā-dhāra.
Prop, stay, protection;
ஆதரவு. ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு (திருவாச.31, 5).

ātam
n.
Bastard sago. See கூந்தற்பனை.
(மூ.அ.)

DSAL


ஆதம் - ஒப்புமை - Similar