Tamil Dictionary 🔍

ஆரம்

aaram


சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனமரம். (பெரியபு. தடுத்தாட். 94.) 1. Sandal-wood tree; ஒருவகை வாசனைத் திரவியம். 2. Sandal wood, one of six tūpa-varkkam, q.v.; கோணம். (நாமதீப.) 2. Angle; காளிதம். (W.) 1. Verdigris, dross; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை. (W.) 7. Membrane hanging from the neck of cattle goats; பறவைக்கழுத்துவரி. ஆரமோககிளி (திருப்பு. 748) 6. Ring round the neck of doves, lines on the necks of parrots and other birds; ஆபரணம். (பிங்.) 5. Ornament; பதக்கம். (திவா.) 4. Pendant; முத்து. (பிங்.) 3. Pearl; பூமாலை. (சூடா.) 2. Garland of flowers; மணிவடம். (பிங்.) 1. Necklace of pearls or gems; சந்தனக்குழம்பு. அரைத்தவாரமும் (பாரத. நிரைமீட்சி. 29). 3. Sandal paste; (மூ.அ.) 4. Common cadamba. See கடம்பு. கோடகசாலை. (மூ. அ.) 5. A very small plant, Justicia procumbens; தோட்டம். (பிங்.) 6. Garden; அஞ்சனபாஷாணம். (மூ. அ.) 7. A mineral poison; (திவா.) 8. Common mountain ebony. See காட்டாத்தி. ஆரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு (சிறுபாண். 253). 1. Spoke of a wheel. See ஆரக்கால். பித்தளை. (அக. நி.) 2. Brass;

Tamil Lexicon


s. a necklace, a string or garland of gold beads, pearls or flowers மாலை; 2. a ring as some birds have round their neck; 3. pearl, முத்து; 4. pendant, பதக்கம். ஆரம்விழுந்த கிளி, a parrot that has a ring round the neck.

J.P. Fabricius Dictionary


, [āram] ''s.'' A pearl, முத்து. 2. A string or garland of pearls, முத்துமாலை. 3. The divisor in arithmetic, or denominator of a fraction, கீழ்வாயிலக்கம். Wils. p. 973. HARA. 4. A breast-plate--as an orna ment, பதக்கம். 5. A flower-garland, பூமாலை. 6. A necklace, மாதரணிவடம். 7. A string of gems, இரத்தினவடம். 8. An ornament, ஆபர ணம். ''(p.)'' 9. The ring round the neck of some doves, parrots, snakes, &c.; variegated or spotted parts in birds, &c., புறாமுதலிய வற்றின்கழுத்துவரி; [''ex'' ஃ to seize the mind.] 1. [Wils. p. 118. ARA.] Brass, பித்தளை. 11. Oxide of iron, காளிதம்.

Miron Winslow


āram
n. cf. ஆர்1-
1. Sandal-wood tree;
சந்தனமரம். (பெரியபு. தடுத்தாட். 94.)

2. Sandal wood, one of six tūpa-varkkam, q.v.;
ஒருவகை வாசனைத் திரவியம்.

3. Sandal paste;
சந்தனக்குழம்பு. அரைத்தவாரமும் (பாரத. நிரைமீட்சி. 29).

4. Common cadamba. See கடம்பு.
(மூ.அ.)

5. A very small plant, Justicia procumbens;
கோடகசாலை. (மூ. அ.)

6. Garden;
தோட்டம். (பிங்.)

7. A mineral poison;
அஞ்சனபாஷாணம். (மூ. அ.)

8. Common mountain ebony. See காட்டாத்தி.
(திவா.)

āram
n. āra.
1. Spoke of a wheel. See ஆரக்கால்.
ஆரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு (சிறுபாண். 253).

2. Brass;
பித்தளை. (அக. நி.)

āram
n. hāra.
1. Necklace of pearls or gems;
மணிவடம். (பிங்.)

2. Garland of flowers;
பூமாலை. (சூடா.)

3. Pearl;
முத்து. (பிங்.)

4. Pendant;
பதக்கம். (திவா.)

5. Ornament;
ஆபரணம். (பிங்.)

6. Ring round the neck of doves, lines on the necks of parrots and other birds;
பறவைக்கழுத்துவரி. ஆரமோககிளி (திருப்பு. 748)

7. Membrane hanging from the neck of cattle goats;
ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை. (W.)

āram
n. āra.
1. Verdigris, dross;
காளிதம். (W.)

2. Angle;
கோணம். (நாமதீப.)

DSAL


ஆரம் - ஒப்புமை - Similar