ஆதாரம்
aathaaram
பற்றுக்கோடு ; ஆதரவுச்சாதனம் ; பிரமாணம் ; உடல் ; மழை ; ஆறாதாரம் ; மூலம் ; அடகு ; ஏரி ; பாத்தி ; அதிகரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதரவுச்சாதனம். 4. Document, voucher, title deed by which a right to property is established and maintained; மழை. (W.) Rain; ஆறாதாரம். ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று (திருவுந். 8). 1. Plexuses in the body, of which there are six; அதிகரணம். (நாநார்த்த.) 6. Section, chapter; பாத்தி. (நாநார்த்த.) 5. Pan; ஏரி. (நாநார்த்த.) 4. Tank; அடகு. (நாநார்த்த.) 3. Pledge; பிரமாணம். நீர் சொல்லும் பொருளுக்கு ஆதாரம் என்ன? 2. Ground, basis; உடல். (திவா.) 3. Body, as the abode of the soul; மூலம். (நாமதீப.) 2. Source; பற்றுக்கோடு. (சேதுபு.கந்த.86.) 1. Support, stay, prop;
Tamil Lexicon
s. support, தாபரம், 2. basis, foundation, authority, பிரமாணம், அஸ்திவாரம்; 3. pedestal, அடி; 4. body, as the abode of the soul, உடல்; 5. rain, மழை, பொருளாதார விஷயம், economic affairs.
J.P. Fabricius Dictionary
, [ātāram] ''s.'' Support, stay, secu rity, protection, basis, foundation, pedes tal, ஆதரவு. Wils. p. 111.
Miron Winslow
ātāram
n. ā-dhāra.
1. Support, stay, prop;
பற்றுக்கோடு. (சேதுபு.கந்த.86.)
2. Ground, basis;
பிரமாணம். நீர் சொல்லும் பொருளுக்கு ஆதாரம் என்ன?
3. Body, as the abode of the soul;
உடல். (திவா.)
4. Document, voucher, title deed by which a right to property is established and maintained;
ஆதரவுச்சாதனம்.
ātāram
n. ā-sāra.
Rain;
மழை. (W.)
ātāram
n. ādhāra.
1. Plexuses in the body, of which there are six;
ஆறாதாரம். ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று (திருவுந். 8).
2. Source;
மூலம். (நாமதீப.)
3. Pledge;
அடகு. (நாநார்த்த.)
4. Tank;
ஏரி. (நாநார்த்த.)
5. Pan;
பாத்தி. (நாநார்த்த.)
6. Section, chapter;
அதிகரணம். (நாநார்த்த.)
DSAL