Tamil Dictionary 🔍

ஆதரிசம்

aatharisam


கண்ணாடி ; உரை ; மூல ஏடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரை. 1. Commentary; மூல ஏடு. 2. Original manuscript; கண்ணாடி. Adarisa. Mirror;

Tamil Lexicon


ஆதரிசனம், s. mirror, கண் ணாடி; 2. a commentary, 3. original manuscript.

J.P. Fabricius Dictionary


, [ātaricam] ''s.'' A mirror, கண்ணாடி. 2. A commentary, உரை. 3. Original ma nuscript, கையெழுத்துப்பிரதிமூலம். Wils. p. 11. ADARSHA. ''(p.)''

Miron Winslow


ātaricam
n. ā-darša, cf.Pkt.
Adarisa. Mirror;
கண்ணாடி.

ātaricam
n. ādarša. (நாநார்த்த.)
1. Commentary;
உரை.

2. Original manuscript;
மூல ஏடு.

DSAL


ஆதரிசம் - ஒப்புமை - Similar