ஆதங்கம்
aathangkam
நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். 1. Grief; அச்சம். இப்பா ராதங்க மாற (பாரத. அருச்.தீர்த்.87) 2. Fear, நோய். 1. Disease, sickness; முரசினோசை. 2. Sound of drum;
Tamil Lexicon
ஆடங்கம், s. mishap, impediment, distress, ஆபத்து; 2. fear, பயம், 3. disease, நோய்.
J.P. Fabricius Dictionary
, [ātangkam] ''s.'' Mishap, calamity, affliction, distress, ஆபத்து. 2. Sound of a drum, பறையினோசை. Wils p. 18.
Miron Winslow
ātaṅkam
n. ā-taṅka.
1. Disease, sickness;
நோய்.
2. Fear,
அச்சம். இப்பா ராதங்க மாற (பாரத. அருச்.தீர்த்.87)
ātaṅkam
n. ātaṅka. (நாநார்த்த.)
1. Grief;
துன்பம்.
2. Sound of drum;
முரசினோசை.
DSAL