துங்கம்
thungkam
உயர்வு ; அகலம் ; பெருமை ; நுனி ; தூய்மை ; மலை ; வெற்றி ; கதிவலயத்திலிருந்து சந்திரன் செல்லும் அதிக தூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றி. (யாழ். அக.) 8. Victory; பரிசுத்தம். (யாழ். அக.) 7. Cleanliness, purity; . 6. (Astron.) See துங்கமந்தோச்சம். (W.) அகலம். (பிங்.) 4. Breadth; பெருமை. (பிங்.) 3. Dignity, exaltedness, excellence; நுனி. (யாழ். அக.) 2. Tip edge; உயர்ச்சி. துங்கமுகமாளிகை (திவ். பெரியதி. 3, 4, 6). 1. Height, elevation; மலை. (யாழ். அக.) 5. Mountain;
Tamil Lexicon
s. height, elevation, உயர்ச்சி; 2. dignity, பெருமை; 3. the apogee of a planet, மந்தோச்சம். துங்கன், an eminent or celebrated person. துங்கமந்தோச்சம், (astron.) aphelion of a heavenly body.
J.P. Fabricius Dictionary
, [tungkam] ''s.'' Height, elevation, upward tendency, உயர்ச்சி. 2. Dignity, exaltedness, neatness, பெருமை. (சது.) 3. Superior apsis, the apogee or aphelion of a planet, மந் தோச்சம். W. p. 379.
Miron Winslow
tuṅkam,
n. tuṅga.
1. Height, elevation;
உயர்ச்சி. துங்கமுகமாளிகை (திவ். பெரியதி. 3, 4, 6).
2. Tip edge;
நுனி. (யாழ். அக.)
3. Dignity, exaltedness, excellence;
பெருமை. (பிங்.)
4. Breadth;
அகலம். (பிங்.)
5. Mountain;
மலை. (யாழ். அக.)
6. (Astron.) See துங்கமந்தோச்சம். (W.)
.
7. Cleanliness, purity;
பரிசுத்தம். (யாழ். அக.)
8. Victory;
வெற்றி. (யாழ். அக.)
DSAL