Tamil Dictionary 🔍

மதங்கம்

mathangkam


சிறுவாத்தியவகை ; யானை ; முகில் ; ஒரு மலை ; ஓர் ஆகமம் ; கலம்பகவுறுப்புப் பதினெட்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒராகமம் (சங். அக.) 4 An āgama in sanskrit; ஓர் மலை. (யாழ். அக.) 3. A mountain; யானை. (யாழ். அக.) 1. Elephant; . See மதங்கியார் (யாழ். அக.) சிறுவாத்தியவகை மதங்கமொடு துந்துபி. . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1). A small drum; முகில். (யாழ். அக.) 2. Cloud;

Tamil Lexicon


s. a mountain mentioned in the Ramayana; 2. an elephant, யானை; 3. cloud, முகில்; 4. a small drum (contr. of மிருதங்கம்).

J.P. Fabricius Dictionary


, [matangkam] ''s.'' A certain mountain men tioned in the Ramayana, ஓர்மலை. 2. An ele phant, யானை. W. p. 634. MATANGA. 3. [''contrac. of'' மிருதங்கம்.] A small drum.

Miron Winslow


mataṅkam
n. prob. mrdaṅga.
A small drum;
சிறுவாத்தியவகை மதங்கமொடு துந்துபி. . முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1).

mataṅkam
n.
See மதங்கியார் (யாழ். அக.)
.

mataṅkam
n. mataṅga.
1. Elephant;
யானை. (யாழ். அக.)

See மத்தங்காய்ப்புல்
.

2. Cloud;
முகில். (யாழ். அக.)

3. A mountain;
ஓர் மலை. (யாழ். அக.)

mataṅkam
n. mataṅga.
4 An āgama in sanskrit;
ஒராகமம் (சங். அக.)

Elephant;
யானை மதிக்கு மதங்கய மனையவரக்கன் (சேதுபு. பிரமகத். 7).

A Rṣi;
ஒரு முனிவன் மதங்கன திருக்கை சேர்ந்தார் (கம்பரா. கவந்தன். 58).

1. Bard;
பாணன். (பிங்.)

DSAL


மதங்கம் - ஒப்புமை - Similar