Tamil Dictionary 🔍

தரங்கம்

tharangkam


அலை ; கடல் ; மனக்கலக்கம் ; இசையலைவு ; ஈட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலை. நீர்த்தரங்க நெடுங்கங்கை (பெரியபு. தடுத்தாட். 165). 1. Wave, billow; கடல். தரங்கம் பரமபதம் (அஷடப். திருவேங்கடத்தந். 56). 2. Ocean; மனக்கலக்கம். தரங்கமெய்திச் சனங்களெல்லா மிரீஇ (கந்தபு. நகாழி. 78). 3. Distress, sorrow; இசையலைவு. ஒண்டழிங்க விசைபாடு மளியரசே (தேவா. 87, 1). 4. Modulation in music; ஈட்டி. தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான். Spear;

Tamil Lexicon


s. a wave, அலை; 2. (fig.) distress, கலக்கம். தரங்கம்பாடி, தரங்கன்பாடி, the town of Tranquebar.

J.P. Fabricius Dictionary


, [tarangkam] ''s.'' A wave, billow, நீர்த்திரை. W. p. 368. TARANGA. 2. ''(fig.)'' Distress, sorrow, கலக்கம்.

Miron Winslow


தரங்கம் - ஒப்புமை - Similar