Tamil Dictionary 🔍

தெங்கம்

thengkam


தென்னைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தெங்கு, 1. தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா.846, 3). .

Tamil Lexicon


teṅkam,
n. id.
.
See தெங்கு, 1. தெங்கங்களு நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணற்படப்பை (தேவா.846, 3).

DSAL


தெங்கம் - ஒப்புமை - Similar