ஆறங்கம்
aarangkam
வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தேவா.1159. 1.) The six sciences auxiliary to the Vēda. See வேதாங்கம்.
Tamil Lexicon
, ''s.'' The six subjects em braced in வேதாங்கம்; which see. ''(p.)''
Miron Winslow
āṟaṅkam
n. ஆறு3+ aṅga.
The six sciences auxiliary to the Vēda. See வேதாங்கம்.
(தேவா.1159. 1.)
DSAL