Tamil Dictionary 🔍

பதங்கம்

pathangkam


பறவை ; விட்டில்பூச்சி ; பாதரசம் ; மருந்துச் சரக்குவகை ; சப்பங்கிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதரசம். (W.) 3. Mercury; See சப்பங்கி3. (L.) 5. Sappan wood. சூடம் சாம்பிராணி கந்தகம் முதலிய மருந்துச் சரக்குக்களை மேன்முடியிட்டு எரிக்கும்போது அம்முடியின் கீழ்ப்புறத்தில் படிந்திருக்கும் சரக்கு. (பைஷஜ.) 4. Extracted essence of drugs, such as camphor, sulphur, gum, benzoin, etc. in the form of a shining semi-liquid body produced by sublimation; விட்டில் நீள்பதங்கமுன்னா (திருவாலவா. 60, 1). 2. Grasshopper; . 1. See பதகம். (திவா.) பதங்க முழவொத்த (கம்பரா. கார்கால. 79).

Tamil Lexicon


s. a bird, a winged creature, பதக்கமம்; 2. a grasshopper, விட்டில்; 3. essence of frankincense in the form of a semi-liquid; extracted essence of drugs, திராவகம்.

J.P. Fabricius Dictionary


, [patangkam] ''s.'' A bird, a winged creature, பறவை. 2. A grasshopper, விட்டில். 3. Mer cury, பாதரசம். W. p. 497. PATANGA. 4. A body raised by sublimation. ''(R.)'' 5. Essence of frankincense in the form of a shining semi-liquid; also extracted essence of drugs, திராவகம்.

Miron Winslow


Pataṅkam,
n. pataṅ-ga.
1. See பதகம். (திவா.) பதங்க முழவொத்த (கம்பரா. கார்கால. 79).
.

2. Grasshopper;
விட்டில் நீள்பதங்கமுன்னா (திருவாலவா. 60, 1).

3. Mercury;
பாதரசம். (W.)

4. Extracted essence of drugs, such as camphor, sulphur, gum, benzoin, etc. in the form of a shining semi-liquid body produced by sublimation;
சூடம் சாம்பிராணி கந்தகம் முதலிய மருந்துச் சரக்குக்களை மேன்முடியிட்டு எரிக்கும்போது அம்முடியின் கீழ்ப்புறத்தில் படிந்திருக்கும் சரக்கு. (பைஷஜ.)

5. Sappan wood.
See சப்பங்கி3. (L.)

DSAL


பதங்கம் - ஒப்புமை - Similar