Tamil Dictionary 🔍

ஆய்மை

aaimai


ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராயுந்தன்மை. ஆய்மையின் மந்திரத்தறிஞனாம் (கம்பரா. சடாயுகா. 5). 1. Spirit of investigation; நுண்ணியபொருள். (திருவாலவா. நகர. 11.) 2. Subtle meaning;

Tamil Lexicon


āymai
n. ஆய்-.
1. Spirit of investigation;
ஆராயுந்தன்மை. ஆய்மையின் மந்திரத்தறிஞனாம் (கம்பரா. சடாயுகா. 5).

2. Subtle meaning;
நுண்ணியபொருள். (திருவாலவா. நகர. 11.)

DSAL


ஆய்மை - ஒப்புமை - Similar