ஆண்டகை
aandakai
ஆண்தன்மை ; பெருமையிற் சிறந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமையிற்சிறந்தோன். (பிங்.) 2. Man of great eminence; ஆண்தன்மை. (சீவக.289.) 1. Manliness;
Tamil Lexicon
, ''s.'' A king, அரசன். 2. A manly person, சிறந்தோன்; [''ex'' தகை, befitting.] ''(p.)''
Miron Winslow
āṇ-ṭakai
n. id.+ தகை-.
1. Manliness;
ஆண்தன்மை. (சீவக.289.)
2. Man of great eminence;
பெருமையிற்சிறந்தோன். (பிங்.)
DSAL