Tamil Dictionary 🔍

ஆண்டலை

aandalai


கோழி ; ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை ; பூவாது காய்க்கும் மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழி. ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபு. தெய்வ.7). 1. Gallinaceous fowl, cock or hen; பூவாது காய்க்கும் மரம். (மூ.அ.) 3. Non-flowering tree; ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள். ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணி.6, 77). 2. Fabulous bird of prey with a head like man's;

Tamil Lexicon


, [āṇṭlai] ''s.'' The gallinaceous fowl-cock or hen, கோழி. ''(p.)''

Miron Winslow


āṇ-ṭalai
n. id.+ தலை-.
1. Gallinaceous fowl, cock or hen;
கோழி. ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபு. தெய்வ.7).

2. Fabulous bird of prey with a head like man's;
ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள். ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணி.6, 77).

3. Non-flowering tree;
பூவாது காய்க்கும் மரம். (மூ.அ.)

DSAL


ஆண்டலை - ஒப்புமை - Similar