Tamil Dictionary 🔍

ஆணு

aanu


நேயம் ; இனிமை ; நன்மை ; இரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசம். (அக. நி.) Quicksilver; நன்மை.(சூடா.) 3. Goodness; இனிமை. (சூடா.) 2. Sweetness, deliciousness, pleasantness, agreeableness; நேயம். ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக.1002). Attachment, affection;

Tamil Lexicon


s. benefit, goodness, நன்மை; 2. attachment, நேசம்; 3. sweetness, இனிமை.

J.P. Fabricius Dictionary


, [āṇu] ''s.'' Sweetness, deliciousness, இனிமை. 2. Goodness, a benefit, நன்மை. ''(p.)''

Miron Winslow


āṇu
n.1.cf. ஆணம்1.
Attachment, affection;
நேயம். ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக.1002).

2. Sweetness, deliciousness, pleasantness, agreeableness;
இனிமை. (சூடா.)

3. Goodness;
நன்மை.(சூடா.)

āṇu
n.
Quicksilver;
இரசம். (அக. நி.)

DSAL


ஆணு - ஒப்புமை - Similar