ஆணன்
aanan
ஆண்மையுடையவன் ; அன்புடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மையுடையவன். அரவாட்டிய வாணனே (சிவதரு. சுவர்க்கநரக.222). Manly person;
Tamil Lexicon
āṇaṉ
n. ஆண்.
Manly person;
ஆண்மையுடையவன். அரவாட்டிய வாணனே (சிவதரு. சுவர்க்கநரக.222).
DSAL