Tamil Dictionary 🔍

அடிப்படுத்துதல்

atippaduthuthal


கீழ்ப்படுத்துதல் ; பழக்குதல் ; நிலைபெறச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்ப்படுத்துதல். பிறபுலங்க ளடிப்படுத்து (பெரியபு. ஐயடி.2). To subdue, subject, as a country a foe; நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை). To establish firmly;

Tamil Lexicon


கீழமைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭi-p-paṭuttu-
v.intr. id.+.
To subdue, subject, as a country a foe;
கீழ்ப்படுத்துதல். பிறபுலங்க ளடிப்படுத்து (பெரியபு. ஐயடி.2).

aṭi-p-paṭuttu
v. tr. Caus. pf அடிப்படு-.
To establish firmly;
நிலைபெறச் செய்தல். தன்னெறிமுறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் (கலித். 26, துறை).

DSAL


அடிப்படுத்துதல் - ஒப்புமை - Similar