உடன்படுத்துதல்
udanpaduthuthal
இணக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணக்குதல். இசைந்துடன்படுத்தினான் (பாரத. குருகுல. 44). To persuade into giving consent, make one yield or agree;
Tamil Lexicon
uṭaṉ-paṭuttu-
v. tr. caus. of உடன்படு-. [T. odambaratsu.]
To persuade into giving consent, make one yield or agree;
இணக்குதல். இசைந்துடன்படுத்தினான் (பாரத. குருகுல. 44).
DSAL