சேட்படுத்துதல்
saetpaduthuthal
விரைய ரைந்து கோடல்கருதிக் களவுக்கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அக்கூட்டத்திற்கியையாது தோழி மறுத்துக்கூறித் தலைவனை அகற்றுதல். இவையெல்லாங் கூறிச் சேட்படுத்தப்பெறும் என்பது (திருக்கோ. 97, உரை). To put off a lover telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage;
Tamil Lexicon
cēṭ-paṭuttu-,
v. tr. Caus. of சேட்படு-. (Akap.)
To put off a lover telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage;
விரைய ரைந்து கோடல்கருதிக் களவுக்கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அக்கூட்டத்திற்கியையாது தோழி மறுத்துக்கூறித் தலைவனை அகற்றுதல். இவையெல்லாங் கூறிச் சேட்படுத்தப்பெறும் என்பது (திருக்கோ. 97, உரை).
DSAL