Tamil Dictionary 🔍

ஆட்படுதல்

aatpaduthal


அடிமையாதல் ; உயர்நிலை அடைதல் ; உடல்நலமுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமையாதல். ஆனா லவனுக்குகி காட்படுவாரரேடி (திருவாச.12, 12). 1. To become a devoted slave commonly to a deity; உயர்நிலையடைதல். அவன் என்னால் ஆட்பட்டான். (J.) 2. To rise from obscurity, become a man of some property and consequence; தேகசுக மடைதல். (J.) 3. To recuperate after sickness;

Tamil Lexicon


āṭ-paṭu-
v.intr. ஆள்+
1. To become a devoted slave commonly to a deity;
அடிமையாதல். ஆனா லவனுக்குகி காட்படுவாரரேடி (திருவாச.12, 12).

2. To rise from obscurity, become a man of some property and consequence;
உயர்நிலையடைதல். அவன் என்னால் ஆட்பட்டான். (J.)

3. To recuperate after sickness;
தேகசுக மடைதல். (J.)

DSAL


ஆட்படுதல் - ஒப்புமை - Similar